Tamil

Siriya Paravai Siragai Virikka Mp3 Song Download S. Janaki, S.P.Balasubrahmanyam

Siriya Paravai Siragai Virikka Song Download Mp3: The song is sung by , and has music by Ilaiyaraaja While S. P. Balasubrahmanyam , S. Janaki has written the Siriya Paravai Siragai Virikka lyrics. Download Siriya Paravai Siragai Virikka Mp3 Song Below.

Siriya Paravai Siragai Virikka Song Antha Oru Nimidam Mp3 Download

Vocal/Singer ,
Music Comsposer Ilaiyaraaja
Lyricist S. P. Balasubrahmanyam , S. Janaki
Download Mp3

Siriya Paravai Siragai Virikka Lyrics S. Janaki, S.P.Balasubrahmanyam

சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
உதடு உருக
அமுதம் பருக
வருகவே… வருகவே…
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
அன்பு லைலா…
ம்…
நீயே எந்தன் ஜீவ சொந்தம்
நீ சிரித்தால்
பாலையெங்கும்
பூவசந்தம்
சம்மதம் என்ன சொல்லவா
மெளனமே சொல்லும் அல்லவா
பிம்பமாய் என்னை மாற்றவா
ஆ.உன்னை வந்து ஊற்றவா
மது போதை வேண்டுமா
இதழ் போதை நல்லது
உன் பெயரைச் சொல்கிறேன்
அதில் போதை உள்ளது
வருகவே வருகவே வருகவே…
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
உதடு உருக
அமுதம் பருக
வருகவே… வருகவே…
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…
மஞ்சமே
தமிழின் மன்றமே
புதிய சங்கமே சிந்தினேன்
அன்பனே
இளைய கம்பனே
கவிதை நண்பனே நம்பினேன்
சொர்ணமே
அரசர் அண்ணமே
இதழில் யுத்தமே முத்தமே
நெற்றியில்
வியர்வை சொட்டுமே
கைகள் பற்றுமே முற்றுமே
சோலைக்குயில் பாடுகையில்
சோலைக்குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே
வல்லினங்கள் வாய் வலிக்கும்
சொந்தமே இன்பம் தந்தது
கங்கையே இங்கு வந்தது
தென்றலே இன்று நின்றது
நன்று தான் சந்தம் என்றது
கன்றுகள் இரண்டு
இன்று போல் என்றும் வென்று வாழ் என்றது
வாழ்கவே… வாழ்கவே…
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
உதடு உருக
அமுதம் பருக
வருகவே… வருகவே…
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…
அன்பு ரோமியோ
இங்கே ஒரு காவல் இல்லை
தேன் குடித்தால்
இங்கே ஒரு கேள்வியில்லை
காதலின்
கல்விச்சாலையில்
கண்களே நல்ல தத்துவம்
பூவையும் மேணி அற்புதம்
பூக்களால் செய்த புத்தகம்
நம் காதல் பாடவே
சுரம் ஏது போதுமா
நம் நேசம் பேசவே
ஒரு பாஷை போதுமா
தனிமழை பொழியுமா
ம்… அஹா
பழைய கனவு உனக்கு எதற்கு கலையுட்டுமே
நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே
கவிதை எழுத
இளைய கவிகள் எழுகவே… எழுகவே…
பழைய கனவு உனக்கு எதற்கு கலையுட்டுமே

Back to top button